--- --:--:-- --

காதலிக்கு இன்ஸ்டாகிராமில் லைக்..சைக்கோவாக மாறிய காதலன்..!

8

சென்னை புளியந்தோப்பில் தனது காதலியின் instagram பதிவுகளில் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வந்த ஆத்திரத்தில் 17 வயது சிறுவனை கடத்திச் சென்று தாக்கியதாக ரூபின் என்பவரும் அவரது கூட்டாளியையும் கைது செய்துள்ளனர்.

 

ஒன்றாக பள்ளியில் படித்து வருவதால் அவருடைய பதிவுகளுக்கு லைக் செய்வது கமெண்ட் செய்வது என இருந்துள்ளார் 17 வயது சிறுவன். இதனை தாங்கிக் கொள்ளாத ரூபன் காதலியின் insta பக்கத்திலிருந்து சிறுவனுக்கு குறுந்தகவல் அனுப்பி தனியாக வரச் செய்து நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon