--- --:--:-- --

வீட்டில் தனியாக இருந்த பெண் தொழிலதிபர் – கதவை திறக்க சொல்லி மிரட்டிய நபர்..!

8

னியாக வீட்டில் இருந்த பெண் தொழில் அதிபரிடம் கதவைத் திறக்கச் சொல்லி துன்புறுத்திய நபரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த நிர்மலா என்பவர் கணவர் மறைவுக்குப் பின் அவரது பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.

 

அவரது மகளை ஏமாற்றி பல கோடி ரூபாய் சொத்துகளை அவர் அபகரித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் தன்னை கொலை செய்ய ஒரு சிலர் முயற்சிப்பதாகவும் நிர்மலா காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

 

பின்னர் அவர் தனியாக வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவைத் திறக்கச் சொல்லி வற்புறுத்தியதாக காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon