கதவிற்கு பின் தந்தை, கண்ணீருடன் மகள்..கதவை திறந்து தந்தையை தொட முயற்சிக்கும் மகள்!
கொரொனா வைரசை எதிர்த்து மருத்துவ உலகமே போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவருக்கும் அவரது மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க வைக்கிறது.கண்ணாடி கதவிற்கு பின்னால் இருக்கும் தந்தையை தொடுவதற்கு மகள் நடத்தும் போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.







