கதவிற்கு பின் தந்தை, கண்ணீருடன் மகள்..கதவை திறந்து தந்தையை தொட முயற்சிக்கும் மகள்!
கொரொனா வைரசை எதிர்த்து மருத்துவ உலகமே போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவருக்கும் அவரது மகளுக்கும் இடையே...






