--- --:--:-- --

நடிகையின் ஜிம் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

12

பொதுவாக நடிகைகள் என்றால் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் இண்டஸ்ட்ரியில் ஜெயிக்க போராடும் நடிகைகள் ஏராளம்.

 

பிட்னெஸ் அதில் முக்கியமான ஒன்று. உடல் எடை கூடியதால் வாய்ப்பு கிடைக்காமல் போன பல நடிகைகள் உண்டு. அதற்காகவே நடிகைகள் ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

 

தற்போது பூ, மரியான் போன்ற படங்களில் நடித்த நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் ஜிம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் வியந்து இருக்கிறார்கள். அவரா இது என ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

Right Menu Icon