காபி பற்றி யாரும் அறியாத உண்மைகள்..!
காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ நம்மில் பலருக்கும் காபி இருக்க வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை.
நீங்கள் எட்டு ஆண்டுகள் 7 மாதம் 6 நாள் தொடர்ந்து கத்தினால் ஒரு கப் காபியை உங்களால் சுடு செய்யமுடியும். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 92 டாலர் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் காபிக்காக செலவிடுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் காபி குடித்தால் இதய பாதிக்க 22 சதவீதம் வரை அதிகம் வாய்ப்புள்ளது . 70 வயது மதிக்கத்தக்க கூடிய ஒருவர் குறுகிய நேரத்தில் 70 கப் காபி குடித்தால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
கொரியா மற்றும் ஜப்பானில் ஒரு பூனை காபி ஷாப் உள்ளது. அங்கு நீங்கள் காபி குடிக்க சென்றால் பூனையுடன் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து கொள்ளலாம்.







