ஈரோட்டில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம்.. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை..!
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் வட்டம் அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் பவானி வேலா பேக்கரி உரிமையாளர் சுந்தர்ராஜ் அண்ணன் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அம்மாபேட்டை ரவி ஸ்டோர் கோவிந்தராஜ், வி ஆர் ஆர் பிரியாணி சென்டர் விஜய், கோம்பூர் ஆவின் கடை உரிமையாளர் விஜய், மரகதம் மெட்டல் மார்க் உரிமையாளர் ஆனந்த், மளிகை கடை உரிமையாளர், நெல்லை ஸ்டோர் உரிமையாளர், கார்பெண்டர் பழனிசாமி கவின் வீரப்பன் உட்பட முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.





