அவதூறு பேச்சு – நடிகை கஸ்தூரி தலைமறைவு?
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கஸ்தூரியின் வீட்டிற்கு காவல்துறையினர் விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும் அவரது செல்போன் Switch off-ல் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





