--- --:--:-- --

அமலாக்கத்துறை சோதனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம்

4

டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

வழக்கு தொடர்பான விசாரணை எல்லையைத் தாண்டி உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்திற்கும் ஆளாக்கி வருவதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிக்கை.

Right Menu Icon