--- --:--:-- --

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம்… நீர் பங்கீடு குறித்து ஆலோசனை

8

டெல்லியில் வருகிற 29-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் 50-வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon