--- --:--:-- --

நடிகர் விவேக் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்..!

7

ழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

 

சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்தார். ஜனங்களின் கலைஞர் என்று கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

 

அவர்களின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் இரங்கலை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon