--- --:--:-- --

தேர்தல் அறிக்கை குறித்து பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது..!

12

தேர்தல் அறிக்கை குறித்து பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

செயல்படுத்த முடியாத தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில் அதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon