--- --:--:-- --

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள்

4

டந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,855 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 76.92 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon