--- --:--:-- --

இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை – முதலமைச்சர் விஜய்

ண்ணா அவர்கள் நடைமுறைப்படுத்திய இருமொழிக் கொள்கை தான் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை. 11.6.2026 நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் உருவாக்க நிதி வழங்கவும், இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தேன்.

 

 

மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்கக் கோரியும், ஒகேனக்கல் மூன்றாம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியும், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறும் பேசியுள்ளோம் – முதலமைச்சர் விஜய்

Leave a Reply

Right Menu Icon