கரூர் துயர சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் விஜய்!
1.72 கோடி வாக்குகளோடு தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக வந்தோம். தமிழக மக்களின் ஆதரவால் தவெக ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கிறது. எங்களுடைய இரண்டரை ஆண்டு பயணத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. நமக்கு மட்டுமே பல்வேறு நிபந்தனைகள், நெருக்கடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வெளியே சொல்ல முடியாத சூழ்ச்சிகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். 41 பேர் இழந்த வேதனையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மனசை விட்டு என்றைக்கும் நீங்காத கொடுமையில் நம் மீதே பழியை போட்டதை மறக்கவே முடியாது – முதலமைச்சர்





