எடப்பாடியிடம் நேரடியாக பேச முடியவில்லை – உதவியாளரிடம் நேரம் கேட்டோம் : அமைச்சர் விளக்கம்
அதிமுகவின் ஒரு அணியினரை மட்டுமே தவெக சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாததால், அவரது உதவியாளரிடம் நேரம் கேட்டு அணுகியதாக தெரிவித்தார்.
மேலும், அதிமுகவில் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவால் தவெக ஆட்சி அமைக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.எடப்பாடியிடம் நேரடியாக பேச முடியவில்லை; உதவியாளரிடம் நேரம் கேட்டோம்: அமைச்சர் விளக்கம்





