ஸ்க்ரிப்ட் முடியும் வரை யாருக்கும் பதில் இல்லை என்ற தொனியில் பேசுகிறார்..!
முதலமைச்சர் என்று ஒரு ஸ்கிரிப்ட் எடுத்து வந்திருக்கிறார் – அந்த ஸ்கிரிப்டே அவர் பேசி முடிக்கும் வரைக்கும் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று தொனியில் அந்த சினிமா டயலாக்கை பேசும் வரை யாரும் கட் சொல்லக்கூடாது என்ற மைக்செட்டில் ஷூட்டிங் சென்றால் எப்படி இருப்பாரோ அதே mindset அவையில் இருக்கிறார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களும் செய்தியாளர்களும் அவரிடம் கேள்விகளை கேட்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறீர்கள் – முதலமைச்சர் உங்களுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கிறார் -அவையில் எங்களுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறார் – உதயநிதி ஸ்டாலின்





