பள்ளிகளில் குத்து பாடல்களை நிறுத்துங்க: உதயநிதி ஸ்டாலின் காட்டம்
அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வது தவறில்லை. ஆனால், மாணவர்கள் மத்தியில் தவறான பாடல்களை போட்டு நடனமாட வைக்கிறார்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை போட்டால் பரவாயில்லை.
சினிமாவில் உள்ள குத்து பாடல்கள், தவறான அர்த்தமுள்ள பாடல்களை மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். முதல்வர் தலையிட்டு இதை நிறுத்த வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்





