--- --:--:-- --

சபரிமலை செல்வோருக்கு டிஜிபி அறிவுரை..!

9

பரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். 18ஆம் படிகளில் ஏறுகையில் செல்போனில் படம் எடுக்கக் கூடாது எனவும், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் புகை பிடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

மதுபானம் அருந்தக் கூடாது, ஆயுதங்கள், வெடிப் பொருள் எடுத்து செல்ல கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். உதவி தேவையெனில் 14432 எண்ணை அழைக்கவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon