வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000: ஒத்திவைப்பு
PM INTERNSHIP திட்ட ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 நிறுவனங்களில் 1 வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை மோடி இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.





