--- --:--:-- --

மான் வேட்டை..போலீசை பார்த்து தலை தெறிக்க ஓடிய இருவர்..!

5

வேலூர் அடுத்துள்ள காட்பாடி காப்பு காட்டில் மானை வேட்டையாடி இறைச்சியாக்கி கொண்டிருந்த இரண்டு பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் 200 கிலோ இறைச்சியை விட்டுவிட்டு தப்பி ஓடிள்ளனர்.

 

Right Menu Icon