--- --:--:-- --

பழனி தைப்பூச திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை..!

4.2

ழனி தைப்பூச திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு தைப் பூசத்தன்று அங்கு வழிபாடு செய்ய ஏதுவாக இன்று பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை சென்றனர்.

அவர்களுக்கு வழி நெடிகளும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Right Menu Icon