--- --:--:-- --

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று..!

4

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் சோர்வு மற்றும் இருமல் இருந்ததை தொடர்ந்து பரிசோதனைக்காக சென்னை இயற்றிய மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றார்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் பாதிப் உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon