அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்..!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அடையாறு கிரவுண்ட் பால் தான் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிற்பகல் 3 மணிக்கு ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அடையாறு கிரௌன் பிளாசா நட்சத்திர விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சேலம் சென்று நிலையில் நாளை மதியம் சென்னை திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




