--- --:--:-- --

பல்லடத்தில் தண்டால் எடுத்த கலெக்டர்..!

4

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு திட்ட பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

இந்த நிலையில் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போது மாணவர்களுடன் வாலிபால் விளையாட்டு விளையாடினார். மேலும் விளையாட்டில் தோற்றதால் அவர் அணியினருடன் சேர்ந்து பத்து தண்டால் எடுத்தார்.

Right Menu Icon