--- --:--:-- --

நீர்வீழ்ச்சி போல காட்சி அளிக்கும் மேகக் கூட்டங்கள்..!

13

சீனாவின் ஜார்ஜியா நகரில் மலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்லும் மேகங்கள் நீர்வீழ்ச்சியில் நீர் வடிவது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. ஜான்சி மலையின் மேல் இருக்கும் மேகக்கூட்டங்கள் வானில் இருந்து வழிவது போன்ற காட்சி காண்போரை மெய்மறக்கச் செய்கிறது.

 

கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon