கோவையில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை குறித்து புகார் அளித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் என்ற மாணவரை 20 பேர் படுகொலை செய்துள்ளனர். இதில் கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.