அறிமுகம் செய்யப்படும் ’வெற்றி 150’ திட்டம் – ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படும். மொத்தமாக 150 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
இதற்காக ஆண்டு தோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




