அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும் அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை கடையில் பாட வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை என மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.