--- --:--:-- --

விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை – மார்க்கண்டேயன்

7

முதலமைச்சர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. பயங்கரவாதிகளை நடத்துவது போல அரசு நடத்துகிறது. காவல்துறையை வைத்து பயமுறுத்த முயற்சி செய்கிறது. தி.மு.க-வினரை கைது செய்து முடக்க முடியாது. அச்சப்படும் காட்சியும் கிடையாது என்று தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon