பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் நிலவியது இருதரப்பும் ஒருவரை ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கி கொண்டனர் இந்த தாக்குதலில் பலருடைய மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு நிலவியது இந்த சம்பவம் பாட்னாவில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நடந்துள்ளது.