--- --:--:-- --

திமுக எம்.பி.க்கள் சந்திக்க அனுமதி மறுப்பு..!

11

டெல்லி போராட்டத்தில் காயமடைந்து, டெல்லி, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுக எம்பிக்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என மறுப்பு.

 

 

காயமடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து திமுக எம்பிக்கள் ஆறுதல் கூறினர். “அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” என ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon