--- --:--:-- --

தி.மு.க தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மார்க்கண்டேயன்

6

தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாளையங்கோட்டை சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

 

அப்போது, போலீஸ் வாகனத்திற்கு உள்ளே இருந்த தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், வெளியே நின்று இருந்த தி.மு.க தொண்டர்களைப் பார்த்து, “கவலைப்படாதீங்க, எல்லாம் ஹேப்பியா இருங்கள்; எவ்வளவு நாள் உள்ளே இருக்கிறோமோ அவ்வளவு வேகமா ஆட்சிக்கு வருகிறோம்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon