சென்னை அப்பார்ட்மெண்டில் கேட் விழுந்து குழந்தை பலி..!
சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனி அடுக்குமாடி குடியிருப்பின் கேட் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தந்தையுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா குடியிருப்பின் கேட்டை மூடிய பொழுது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.





