--- --:--:-- --

ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்றுவோம் என ஸ்டாலின் கூறியதற்கு முதல்வர் விடுத்த பதில்..!

12

றாவது முறையாக திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதியின் இரண்டாவது நினைவு நாளையொட்டி மு க ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்றுவோம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon