ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்றுவோம் என ஸ்டாலின் கூறியதற்கு முதல்வர் விடுத்த பதில்..!
ஆறாவது முறையாக திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதியின்...






