ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பு..!
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் CM ஸ்டாலின் பங்கேற்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆளுநரின் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது அழைப்பை ஏற்று பங்கேற்பதாக அவர் கூறினார்.
முன்னதாக, கூட்டணி கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக கூறிய நிலையில், திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




