சீரியல் நடிகை ஜனனி அசோக்குமாரின் குட்டை உடை போட்டோஷுட்..!
சீரியல் நடிகைகள் என்றாலே மக்களால் அதிகம் கொண்டாடப்படும் பிரபலங்களாக உள்ளனர். சில நடிகைகளை சீரியலில் பார்க்கவில்லை என்றால் வருத்தப்படும் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் பலர் சின்னத்திரை நடிகைகள் போட்டோ ஷுட் வெளியிடவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவார்கள்.
அப்படி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சின்னத்திரை நடிகையாக உள்ளார் ஜனனி அசோக்குமார். இவர் அண்மையில் குட்டை உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




