பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை..!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.






