பெருந்தொற்று நிவாரண டோக்கன் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்..!
2000 ரூபாய் பெருந்தொற்று நிவாரண உதவி தொகை வழங்கும் பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2000 ரூபாய் உதவித்தொகை ரேஷன் கடைகளில் விற்கும் விநியோகம் தொடங்கியுள்ளது.
வரும் 15ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் 2000 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையும் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.






