--- --:--:-- --

சென்னை பல்கலைக்கழக இளங்கலை முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

3

2021 ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon