--- --:--:-- --

மதுரை

அரசு அலுவலகத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கோட்டாட்சியர்..!

மதுரை அருகே கல்குவாரியை மூடுவது தொடர்பாக கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் கோபமடைந்து கோப்புகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் கொதித்து...

கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியில் தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த மாணவிக்கு எஸ்.பி.வேலுமணி வாழ்த்து..!

கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியில் தேர்வில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த கண்பார்வை இழந்த மாணவி பூர்ணசுந்தரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் !!!...

திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப்...

4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதங்கள் கண்டுபிடிப்பு..!

மதுரை மாவட்டம் ஏழுமலை அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான கம்மார்க் எனும் கற்குழிகள் இரும்பு உலை மற்றும் கற்கால சங்ககால ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானத்துபாரைபட்டி கிராமத்தின்...

108 ஐ அழைத்தால் 102, 104 என அலைக்கழிப்பு… 5 மணி நேர போராட்டம்… அனாமத்தாய் பறிபோன முதியவர் உயிர்…!! கொரோனா சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமா?

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு கூடவே கொரோனா தொற்றும் தொற்றிக் கொள்ள, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதின் விளைவு உயிரே...

நாளை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக ஆட்சி அமைப்போம்…! கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!!

நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு...

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..! கம்பி வயிற்றில் குத்தி படுகாயம்..!

மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் இருந்த கம்பியில் சிக்கி...

மதுரையில் தெருவை காணவில்லை என புகார் அளித்துள்ள மக்கள்..!

நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தெருவை காணவில்லை என வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   மதுரை மாவட்டம் சாணார்பட்டி கிராமத்தில் பொதுப் பாதையை...

மானாமதுரை அருகே பசு மாட்டை காப்பாற்ற முயன்றவர் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பசு மாட்டை காப்பாற்ற முயன்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ராஜகம்பீரம் ராசு மனைவி வேட்டைக்காள் (60)...

மதுரையில் டோர் டெலிவெரி செய்யப்படும் கஞ்சா…!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவெரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் செல்போனில் தொடர்பு...

மதுரையில் 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது கமிஷனர் அதிரடி நடவடிக்கை!

மதுரையில் போலீஸ் கமிஷனராக கடந்த ஜூலை 5 தேதி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.சட்டம் ஒழுங்கு பாதுகாக்கபடும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்று நாட்களில்...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

கொரோனா ரைவஸ் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்....

அண்ணன் நினைவு நாளுக்கு சென்ற தம்பி ஓடஓட விரட்டி கொலை..!

மதுரையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அண்ணனின் நினைவு நாளுக்கு சொந்த ஊர் வந்தபோது ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். மேல அனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார்...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : தடயத்தை மறைக்க சாலையோரம் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள் இரவோடு எரிப்பு .!விசாரணைக்கு சென்ற அதிகாரி “திடுக்”!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணை உணவு எனப்படும் சத்து மாவு பாக்கெட்டுகள் மூடையாக மூடையாக டன் கணக்கில் சாலையோரம் கொட்டப்பட்டு...

சார்பு ஆய்வாளர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடா?

சார்பு ஆய்வாளர் பதவிகளை நிரப்ப நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை...

சாலையோரம் டன் கணக்கில் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள்… அப்படித்தான் கொட்டுவோம் என தெனாவட்டு பதில் வேறு..? மானாமதுரையில் நடந்த அவலம்!!

தமிழக அரசின் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுவது போல், பால்வாடி குழந்தைகள், கைக் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக...

தமிழக மாவட்டங்களில் விர்ரென உயரும் கொரோனா…மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியது…மதுரையில் உச்சகட்ட ஆட்டம்

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 15 லட்சத்தை எட்ட உள்ளது. இன்றும் சென்னையில்...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் பதவியேற்பு ..!

கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்....

‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மதுரை மக்களின் நீங்காத அன்பையும், புகழையும் பெற்றவர் தான் 87...

ஊருக்கு தான் உபதேசமா? வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து...

சிறப்பு விமானங்களில் மதுரை வந்த தமிழர்கள்

வெளிநாட்டில் பணியாற்றி வந்த தமிழர்கள் வந்தே பாரத் திட்டம் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் மதுரைக்கு வந்தடைந்தனர். அபுதாபி ,மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்த தமிழகத்தை...

மதுரை இளைஞர்கள் உருவாக்கியுள்ள ஆன்லைன் வகுப்புக்கான ஆடெம் செயலி..!

ஆன்லைன் வகுப்பிலுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த இளைஞர்கள். மதுரையை சேர்ந்த பிரவீன், தனசேகர், சமீர், பாலா, தினேஷ், கவுதம்...

முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன் உயிரிழப்பு..!

மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான ஆர் சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் காலமானார். தேமுதிக சார்பில் 2011ஆம் ஆண்டு...

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் சித்ரவதை மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட மேலும் 4 காக்கிகள் கைது!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ .ரகு கணேஷ்...

Right Menu Icon