--- --:--:-- --

சென்னை

போட்டோஷூட்டுக்காக சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

ஆபத்தான கல் குட்டையை சுற்றுலாத்தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற அதனை பார்த்து அங்கு புகைப்படம் எடுக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த...

சட்டக் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி கருவை கலைக்க கூறி திருமணம் செய்ய மறுத்த நபர்..!

சென்னையில் நீதிபதியின் மகன் எனக் கூறி சட்டக் கல்லூரி மாணவியை காதலித்து கருவையும் கலைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூரை சேர்ந்த பாலாஜி...

பிரீஃபையர் கேம் விளையாட விடாததால் சிறுவன் தற்கொலை..!

சென்னை பீர்க்கங்கரணையில் செல்போனில் விளையாட அனுமதிக்காததால் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.   காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு படித்து...

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா..!

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது ஆசிரியருக்கு கொரொனா...

மெரினா கடற்கரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செல்பி மையம்..!

சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில் புதிதாக செல்பி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் அடையாளமாக இருக்கும் வழியாக கடற்கரைக்கு இந்த செல்ஃபி ஸ்பார்க் இனி புதிய...

பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் திருடி செல்லும் காட்சி..!

சென்னை அருகே தாம்பரத்தில் பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்...

கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.   விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன்...

மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   செனாய் நகரை சேர்ந்த ஜான் பாஷா...

11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த லவ்லி கணேஷ்..!

சென்னையில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த லவ்லி கணேஷ் என்ற 22 வயது இளைஞர் 11...

மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியான சான்றிதழ் தயாரித்த உதவி பேராசிரியர்..!

சென்னையில் கல்லூரி மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியான சான்றிதழ் தயாரித்த மிரட்டி வந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில்...

போகி பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவு..!

சென்னையில் போகி பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட காட்சி தரக் குறியீடு கடந்தாண்டை காட்டிலும் குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பெருநாளுக்கு முந்தைய நாளில் இருந்து சென்னையில்...

காதலன் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை மதுரவாயலில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரா...

போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது..!

சென்னை கீழ்பாக்கத்தில் சைபர் கிரைம் போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில்...

செல்போனை பழுது பார்க்கும் போது வெடித்து சிதறிய பேட்டரி..!

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில்...

மனைவியின் கொடுமை தாங்காமல் மாயமான காவலர்..!

சென்னையில் பணியாற்றும் காவலர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்காமல் மாயமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பின்ன மூட்டு விளையை சேர்ந்த ஜெனிகுமார் சென்னை பூக்கடை காவல்...

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக இன்று அதிகரிப்பு..!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக இன்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 21 காசு உயர்ந்து 86 ரூபாய் 96 காசுக்கு விற்கப்படுகிறது....

நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரொனா தொற்று..!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு பெருந்தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெருந்தொற்று குறைந்து வருகிறது.   சென்னை...

காதலியின் தந்தை திருட்டு பட்டம் கட்டியதால் ஆசிட் குடித்த இளைஞர்..!

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போலீசில் திருட்டு புகார் கொடுத்ததால் இளைஞர் ஒருவர் மன உளைச்சலில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். சென்னை...

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது...

வீட்டில் வேலை செய்த பெண் திடீரென வேலையை விட்டு நின்றதால் உரிமையாளர் ஆத்திரம்..!

சென்னை மயிலாப்பூரில் தனது வீட்டில் வேலை செய்த பெண் திடீரென வேலையை விட்டு நின்று மற்றொரு வீட்டிற்கு வேலை செய்யச் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த பெண்ணை...

15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருட்டு..!

சென்னை அருகே முதலை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருடு போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து...

ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம்..!

சென்னையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு...

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி..!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகம் உள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 7 மணி...

சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 320 லிருந்து 406 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்கு பிறகு வொர்க் மேன்...

Right Menu Icon