--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக இன்று அதிகரிப்பு..!

25

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக இன்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 21 காசு உயர்ந்து 86 ரூபாய் 96 காசுக்கு விற்கப்படுகிறது.

 

டீசல் விலை லிட்டருக்கு 26 காசு அதிகரித்து 79 ரூபாய் 72 காசுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடம் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon