--- --:--:-- --

சென்னை

இளையராஜா ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறியதால் தனக்கு...

நடு ரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.!

சென்னை புதுப்பேட்டையில் இளைஞர் ஒருவரை மற்றொருவர் துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்ணகி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நேற்று...

சென்னையில் தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து வந்த மர்ம நபர்..!

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் மட்டும்...

நகை வாங்குவது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்..!

சென்னையில் ஜோய் அலுக்காசில் நகை வாங்குவது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தியாகராயநகர் உஸ்மான் சாலையில் கடந்த மாதம்...

58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து சாதனை படைத்த 5 ஆம் வகுப்பு சிறுமி..!

சென்னையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் நாற்பத்தாறு உணவுகளை சமைத்து யுனிகோ புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார். எஸ்‌என் லட்சுமி...

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என...

சென்னையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன்..!

சென்னையில் சாலை தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ஜெயராமன் மகன் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய விபத்தில் சிக்கியதாக...

முந்திரி, பாதாம் முதலியவற்றை திருடிய இரண்டு பெண்கள் கைது..!

சென்னை மடிப்பாக்கத்தில் பல்பொருள் அங்காடி கடைக்கு வந்த தாய்மார்கள் ஆடைக்குள் மறைத்து பொருட்களை திருடிச் செல்ல முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.   பொருட்கள் வாங்குவது...

சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை..!

சென்னையை அடுத்த மாங்காட்டில் சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது செய்யப்பட்டார். தெய்வானை என்ற 40 வயது பெண்மணி தனியாக வசித்து வந்தார்....

8 மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறப்பு..!

ஊரடங்கால் தடைவிதிக்கப்பட்ட மெரினா கடற்கரையில் 8 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை,பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு...

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவ...

சிறுவனிடம் இருந்து வெள்ளிக் கொடியை திருடிக் கொண்டு சென்ற முதியவர்..!

மது அருந்துவதற்காக 11 வயது சிறுவன் அணிந்திருந்த வெள்ளி கொடியை திருட முயற்சி செய்ததில் சிறுவனை கொலை செய்ய முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டிருப்பது வாணியம்பாடி பகுதியில்...

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்..!

சென்னையில் 214 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 2020 - 2021 ஆம்...

சென்னையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்..!

சென்னை நங்கநல்லூரில் சாலையில் 10 அடி பள்ளத்திற்குள் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூர் ஒன்றாவது பிரதான சாலையில் காலையில் திடீரென...

வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு..!

சென்னை வில்லிவாக்கத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியில் வசித்து வந்த 4 மாத கர்ப்பிணியான கௌசிபி பரிசோதனைக்காக...

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள்..!

சென்னை சோழிங்கநல்லூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பனையூர் அடுத்த நயினார் குப்பத்தை சேர்ந்தவர் ஊத்துக்காட்டம்மாள்.   மீன் வியாபாரம் செய்யும்...

சென்னையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது..!

சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.   கொரொனா பாதிப்பை தடுக்க இந்திய மருத்துவ...

சென்னையில் மழை காரணமாக ஆழ்வார்பேட்டையில் தேங்கியுள்ள மழை நீர்..!

சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முக்கிய சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   விட்டு விட்டு...

உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் ஒளிபரப்பி சர்ச்சை..!

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை...

பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்த டாக்டர் கைது..!

சென்னை தாம்பரம் அருகே பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்ததாக டாக்டர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிச்சூர் சி‌டி‌ஓ காலனியை சேர்ந்த...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சரிந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 574 ரூபாயாகவும்,...

நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டல்..!

சென்னை அடையாறில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   சென்னையில் இருக்கக்கூடிய...

இன்று தங்கத்தின் விலை  சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், தங்கத்தின்...

சென்னையில் இரவு முழுவதும் மிதமான மழை..!

சென்னையில் இரவு முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. நிவர் புயல் மற்றும் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில்...

Right Menu Icon