--- --:--:-- --

சென்னை

கார், இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்த நபர் கைது..!.

சென்னை அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக கார்களையும் இருசக்கர வாகனங்களையும் திருடி விற்று வந்த நபர் கைது செய்யப்பட்டார். நெற்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு...

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழுக் கொள்ளளவை எட்டிய 213 ஏரிகள்..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 213 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள்...

சென்னை ஆதம்பாக்கத்தில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்..!

சென்னை ஆதம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதியில் மழை நீர் தேங்கி இருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. ஆதம்பாக்கத்தை சுற்றி இருக்கக் கூடிய...

சென்னை வேளச்சேரியில் மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன..!

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இரு அரங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் சில பகுதிகளில் கனமழை பெய்தால் மழை நீர் தேங்கும்.   இதனால் தாழ்வான பகுதிகளில்...

நிவர் புயல் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

நிவர் புயல் கரையை நெருங்கியதால் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகமாக மழை பெய்வதால் சென்னையின்...

சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் மூடப்படவுள்ளது..!

சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் மூடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் இன்று இரவு முதல் மூடப்படுகின்றது....

நிவாரணப் பொருட்களுடன் 4 கடலோர காவல்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளது..!

நிவர் புயலால் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளில் நிவாரணப் பொருட்களுடன் 4 கடலோர காவல்படை கப்பல்கள் தயாராக இருக்கின்றன.   இன்று இரவு நிவர் புயல் மகாபலிபுரம் காரைக்கால்...

நிவர் புயல் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன..!

சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது..!

நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின்...

கிண்டி பாம்பு பண்ணையில் மலை ஓணான்களை மிக அருகில் காணலாம்.!

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை வளாகத்தில் இகுவானா எனப்படும் வெளிநாட்டு மலை ஓணான்கள் உள்ளது. கொரொனா ஊராடங்கிற்க்கு பிறகு சுற்றுலா பயணிகளை கவரும்...

சென்னையில் சுற்றுச்சுவரில் சிக்கி கொண்ட நாயின் தலை..!

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டில் சுற்றுச்சுவரில் போடப்பட்டது.அதில் நாயின் தலை சிக்கிக்கொண்டு தவித்த தெரு நாயை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு...

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

பெல்காம் மைசூர் விமானம் நிலையம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 52 பேர் உயிர் தப்பியுள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் இல் இருந்து மைசூர் செல்லவேண்டிய...

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்பு..!

சென்னை காசிமேடு கடற்கரைக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் உட்பட மூன்று சிறுவர்களும் இரண்டு...

கோவை to தேவகோட்டை ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் போதை டிரைவர்கள்.. பயணிகள் திக்.. திக்..பயணம்

கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை...

பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..!

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்டனர். ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை...

நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொலை

சென்னையில் நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த மதன் என்ற நபர் மீது பல்வேறு...

சென்னை மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்..?

சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை செய்து...

கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் தம்பதியின் 3 மாத பெண் குழந்தை கடத்தல்..!

சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் தம்பதியின் 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.   விழுப்புரத்தை...

சென்னையில் 5 அடி நீள அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பிடிபட்டது..!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கொடிய விஷத்தன்மையுடன் கூடிய 5 அடி நீள அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பிடிபட்டது. விஜயலக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் செட்டில்...

பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட புதிய விமானம்..!

டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சண்டிகரில் அவசரமாக தரையிறங்கியது. நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த...

தாயை பராமரிக்க முடியாததால் தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற மகன்..!

சென்னை சைதாப்பேட்டை அருகே பராமரிக்க முடியாமல் வயதான தாயை கொன்ற மகன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சின்னமலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து...

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடக்கம்..!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது.   40 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டதாகவும் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிக்க...

கஞ்சா விற்க முயன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போலீசாரால் கைது..!

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்க முயன்றதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று மாலை...

திருமணம் செய்த 15 நாட்களிலே காதல் மனைவியை விட்டு சென்றதால் மனைவி தற்கொலை..!

சென்னையில் காதல் திருமணம் செய்த எம்பிஏ பட்டதாரி இளம்பெண் கணவர் கைவிட்டதால் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   சூளைமேடு அண்ணாசாமி தெருவில்...

Right Menu Icon