--- --:--:-- --

மன்சூர் அலிகான் தண்ணீரில் மிதந்தபடி பாடிய வீடியோ வைரல்.!

3

பொறந்தா தமிழ்நாட்டில் பொறக்கணும், சென்னையில தண்ணியில மிதக்கணும், கார் ஓட்டி மகிழனும் என தனது வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழைநீரில் பாத் டப்பை படகாக மாற்றி சவாரி செய்த மன்சூரலிகான் பாட்டு பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon