--- --:--:-- --

டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு..!

4

சென்னை திருவொற்றியூரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அந்த பகுதியில் 30 வருடங்களாக இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்டரில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

 

அப்பொழுது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு தற்போது தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon