--- --:--:-- --

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

7

சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் நாளை முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இடைவெளியை பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon