--- --:--:-- --

4 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு..!

11

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில் நேற்று முன்தினம் 4 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து காணாமல் போனவர்களை தீயணைப்புத் துறையினர் தேடிவந்தனர்.

 

இந்த நிலையில் காணாமல் போன நான்கு பேரின் இருவரது உடல்கள் இறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon